மனிதன் என்று பிறக்கிறான்
மனிதன் என்று வாழ்கிறான்
மனிதன் என்று இறக்கிறான்
உன் வாழ்கையை உன்னால் கணிக்க முடியாது
நீ யாருக்காக வாழ்கின்றாய்
உனக்காக யார் இருகின்றார் இந்த உலகத்தில்
நீ ரசித்தது உண்மை காதலை தான்
ஆனால் இந்த உலகம் ரசித்தது உன்னுடைய வெகுளித்தனத்தை தான்
ஆனாலும் நம்பினாய் மனிதனை அவன் உன் நெஞ்சில் மிதிப்பான் என்று
நீ எதற்காக காத்து இருகின்றாய் ,
எதை நீ இளந்தாயோ அதையா இல்லை
உண்மையான அன்பிர்ககவா இந்த நிலை இல்லா உலகில்
உன்கையில் இருப்பது உனக்குள் இருக்கும்
தன்னம்பிக்கையை மட்டும் விட்டு விடாதே இளந்தளிரே !!!

No comments:
Post a Comment