Saturday, April 14, 2012

சிகப்பு வளையல்




நான் உன்னை திரும்பி பார்க்க செய்தது உன் வளையலின் ஓசை தான்
நீ உன் காதலை எனக்கு தெரிவித்தது உன் வளையலின் ஓசையை தான்
நீ உன் காமத்தை எனக்கு தெரிவித்தது உன் வளையலின் ஓசையை தான்
நீ நம் குழந்தையை சுமக்கிறாய் என்று தெரிவித்தது உன் வளையலின் ஓசை தான்
நான் இவ்வுலகில் இல்லை என்று தெரிந்தது உன் வளையல் உடையும் ஓசையில்தாணடி
உன் வளையல் இருந்த வரை என் காதல் உன்னுடன் இருக்கும் ......

Thursday, November 3, 2011

உனக்காக...

என் கால்கள் உனக்காக நடக்கும் 
என் கைகள் உனக்காக பூக்கள் பறிக்கும் 
எதற்காக என்றால் உன் காலடி தடத்தில் வைபதற்கு 
எனக்கு இறைவனும் நீயும் ஒன்று தான் என்னுரிரே 

Friday, October 28, 2011

வாழ்கை என்பது என்ன ?

மனிதன் என்று பிறக்கிறான் 
மனிதன் என்று வாழ்கிறான் 
மனிதன் என்று இறக்கிறான் 
உன் வாழ்கையை உன்னால் கணிக்க முடியாது
நீ யாருக்காக வாழ்கின்றாய் 
உனக்காக யார் இருகின்றார் இந்த உலகத்தில் 
நீ ரசித்தது உண்மை காதலை தான் 
ஆனால் இந்த உலகம் ரசித்தது உன்னுடைய வெகுளித்தனத்தை தான் 
ஆனாலும் நம்பினாய் மனிதனை அவன் உன் நெஞ்சில் மிதிப்பான் என்று 
நீ எதற்காக காத்து இருகின்றாய் , 
எதை நீ இளந்தாயோ அதையா இல்லை 
உண்மையான அன்பிர்ககவா இந்த நிலை இல்லா உலகில் 
உன்கையில் இருப்பது உனக்குள்  இருக்கும் 
தன்னம்பிக்கையை மட்டும்  விட்டு விடாதே இளந்தளிரே !!!  

Sunday, October 23, 2011


இருக்கும் இடம் தூரம் ஆயினும் 
உன்னை நினைத்து பார்க்க ஒரு நொடி போதுமே 
என் கடிகாரத்தில் அன்னோடியை எதிர்பார்த்து நிற்கின்றேன் ... 

Tuesday, September 13, 2011

kavithai saaralgal....: en peyerin arthangal...

kavithai saaralgal....: en peyerin arthangal...: என்று உன்னை பார்ப்பேன் என்று தினம் தினம் தேடி பார்த்தேன் ஆனால் நான் கண்டது உன்னை என்பெயர் கொண்ட உன் மகனோடு தான் அந்த பொழுது த...

en peyerin arthangal...

என்று உன்னை பார்ப்பேன் என்று தினம் தினம் 
தேடி பார்த்தேன் ஆனால் 
நான் கண்டது உன்னை 
என்பெயர்  கொண்ட உன் மகனோடு தான் 
அந்த பொழுது தான் எனக்கு தெரிந்தது 
என்பேரை நீ நேசித்தாய் என்று ... என் பேரின் 
அர்த்தமும் உன் காதலின் ஆழமும் அபோதுதான் புரிந்தது ...

Sunday, September 11, 2011

kanthaanam...

நீ இறந்தபின் என்னை பார்த்திடவே  
 உன் கருவிழிலினை தானம் 
செய்தாயோ என்னுரியே ...